கோவில் கிணற்றின் படிக்கட்டு சரிந்து விழுந்த விபத்து - பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு Mar 31, 2023 2879 மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள கோவிலில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. பெலேஷ்வர் மகாதேவ் கோவிலில் ராம நவமி கொண்டாட்டம் நடைபெற்றது. படிக்கிணற்றில் வழிபாடு ந...